Posted by
OM Nama Shivaya

SOLD Rs.20,000


வினை தீர்க்கும் வெள்ளெருக்கு விநாயகர்

வெள்ளெருக்கு வேர் விநாயகர் வழிபாடு (Vellerukku Ver Vinayakar)
Whatsapp : +91-9894608956
Email: [email protected]
வெள்ளெருக்கு எனப்படும் தாவரம் பன்னிரண்டு ஆண்டுகள் வரை மழையில்லாமல் இருந்தாலும், சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் தண்ணீரை கிரகித்து வளரும் தன்மை கொண்டது என்கின்றனர். மேலும் இந்த வெள்ளெருக்கு அதன் பருவகாலத்தில் பூத்து, காய்த்து, வளர்ந்துவிடும். இந்த வெள்ளெருக்கின் வேர்ப்பகுதியைக் கொண்டு சிறிய அளவிலான விநாயகர் உருவம் செய்யப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது.
சுத்தமான வெள்ளெருக்கு வேரில் செய்யப்பட்ட விநாயகர் உருவத்தினை வாங்கி, அதன் மேல் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் 12.00 மணிக்குள் இராகு காலத்தில் அரைத்த மஞ்சள் கலவையைத் தடவி நிழலில் காய வைக்க வேண்டும். அதன் பின்னர் அடுத்த வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் 12.00 மணிக்குள் இராகு காலத்தில் அரைத்த சந்தனக் கலவையை அதன் மேல் தடவி நிழலில் காய வைத்துப் பூசையறையில் வைத்து வழிபடலாம்.
இப்படி வெள்ளெருக்கு விநாயகரைத் தொடர்ந்து வழிபட்டு வந்தால் அனைத்துத் துன்பங்களும் நீங்கிச் செல்வச் செழிப்புடன் வாழ முடியும்.
பொறாமை,திருஷ்டியை போக்கி சகல செல்வங்களையும் தரும் வெள்ளெருக்கு விநாயகர்
அகஸ்திய மகரிஷியும் வெள்ளெருக்கு வேர் விநாயகரும்
அகஸ்திய மகரிஷி அவர்கள் தம்முடைய மூலிகை ஜாலரத்தினம் என்னும் நூலில் வாழ்கையில் தடைகளை நீக்கி நல்வழி காட்டும் விநாயகப்பெருமானை பூஜித்து நற்பலன்கள் பெற்று வாழ,அருகு,வன்னி,வெள்ளெருக்கு முதலிய மூலிகைகள் மிகச் சிறந்தது எனக் கூறியுள்ளார்கள்.
இவற்றுள் வெள்ளெருக்கு வேரின் குணம் மிக உயர்ந்தது எனவும் இதனை சாதாரனமாக வீடுகளில் வைத்திருந்தாலே தோஷங்கள் நீங்கி சுபிட்சம் பெருகும் என்றும் மேலும் வெள்ளெருக்கு வேரில் விநாயகர் சிற்பம் செய்து வீட்டில் வைத்து பூஜித்து வந்தால் நல்ல முயற்சிகள் அனைத்திற்கும் தடைகளை நீங்கி காரியசித்தி ஆவதுடன் சகல பலன்களும் பெற்று மன நிறைவு பெறுவர் என்று அகஸ்திய மகரிஷி தமது மூலிகை ஜாலரத்தினம் என்ற நூலில் தெளிவுப்பட கூறியுள்ளார்.பூஜிக்கப்பட்ட சக்தியூட்டப்பட்டவெள்ளெருக்கு விநாயகர் சிற்பம் வாங்கி நமது வீட்டில் வணங்கி வந்தாலே,பில்லி.சூன்யம்,மற்றும் திருஷ்டி,பொறாமை முதலியவை நெருங்காது மற்றும் நீண்ட நாட்களாக தடைபட்டுவரும் திருமண முயற்சி,வேலை வாய்ப்பு முயற்சி.தொழில்,வியாபாரம்,வீடு கட்டுதல் முதலியவை உடன் சித்தியாகும்.
பூஜிக்கப்பட்ட சக்தியூட்டப்பட்ட வெள்ளெருக்கு விநாயகர் சிற்பம்
வாங்க
Whatsapp : +91-9894608956
Email: [email protected]
பணத்தை வங்கி கணக்கில் செலுத்தி, Courier மூலம் பெறமுடியும்.
Courier மூலம் அனைத்து நாடுகளுக்கும் அனுப்பபடும்.
உங்கள் முகவரியைSMS ல் அனுப்பி… விரைவாக Courier மூலம் பெறலாம்.
(நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே துரித அஞ்சல்-COURIER-- மூலம் அனைத்து வாஸ்து பரிகார மற்றும்
பூஜைப் பொருட்கள் பெறலாம்)

Open in Swapit App